வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் நகை கொள்ளை Jan 25, 2020 655 செங்கல்பட்டு மாவட்டம் பீர்கன்காரணையில், வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, நகைகளை கொள்ளையடித்த 4 பேர், சிசிடிவி காட்சி உதவியுடன் கைது செய்யப்பட்டனர். சீனிவாசன் நகர், மூவே...